வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது

15 view
ஏ.ஆர்.ஏ.பரீல் ஆட்­சி­யா­ளர்­களின் தவ­றான கொள்­கைகள் மற்றும் முறை­யான பொரு­ளா­தார முகா­மைத்­து­வ­மின்மை கார­ண­மாக நாடு இன்று பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. எரி­வாயு, எரி­பொருள் மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும் என மனி­த­வள மற்றும் வேலை­வாய்ப்பு திணைக்­க­ளத்தின் மேல­திக பணிப்­பாளர் நாயகம் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் விடி­வெள்­ளி­யுடன் கருத்து பரி­மா­றிக்­கொள்­கையில் தெரி­வித்­த­தா­வது; ‘எமது முஸ்லிம் வர்த்­த­கர்கள் இச்­சூழ்­நி­லையில் அத்­தி­யா­வ­சிய பொருட்­களை பதுக்­காமல் நியா­ய­மான விலையில் இன­ பே­த­மில்­லாமல் மக்­க­ளுக்கு விற்­பனை செய்ய வேண்டும். இத­னையே எமது மார்க்­கமும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களை பதுக்கி வைத்து தட்­டுப்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி அதனை கூடு­த­லான விலைக்கு விற்று அந்­தப்­ப­ணத்தை ஸதக்கா கொடுப்­பதும் பாவ­மான காரி­ய­மாகும். இவ்­வா­றான ஸதக்கா இறை­வனால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது.நியா­ய­மான விலைக்கு பொருட்­களை விற்று அந்த இலா­பத்தில் ஸதக்கா கொடுப்­பதே நன்­மை­யாக அமையும். நாடு எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­கடி நிலை­மையில் கொள்ளை இலாபம்…
The post வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース