இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா?

42 view
எம்.எல்.எம்.மன்சூர் என்­னதான் ‘நிர்­பா­க்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்­டாலும், கோல்பேஸ் திடல் ‘அற­கல பூமியில்’ (குமார் குண­ரத்­னத்தின் முன்­னிலை சோச­லிசக் கட்­சியைச் சேர்ந்த) ‘பெரட்­டு­காமி’ இளை­ஞர்­களே முதன்­மை­யான ஒரு வகி­பா­கத்தை வகித்து வரு­கின்­றார்கள். அக்­கட்­சியின் கருத்­தி­யலை ஒட்­டிய விதத்­தி­லேயே அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும் பதாகை வாச­கங்­களும் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ‘225 பேரும் வேண்டாம்’ என்ற சுலோ­கத்தின் மூலம் ஒரு பெரும் கட்­ட­மைப்பு மாற்­றத்­தையே அவர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள். அதா­வது, இலங்கை ஒரு சோச­லிச அரசை நோக்கி அதன் பய­ணத்தை ஆரம்­பிக்க வேண்டும் என்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்பு.ஆனால், அற­க­ல­ய­வுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் எந்த விளக்­கமும் இல்­லாமல் ஒரு மோஸ்­த­ராக ‘System Change’ என்ற வார்த்­தையை உச்­ச­ரித்து வரு­கி­றார்கள். பலர் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தமது கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வடி­கா­லா­கவே அதனைப் பார்க்­கி­றார்கள். சிறு­பான்மைச் சமூ­கங்­களைச் சேர்ந்த பலரும், அதே­போல சிறு­பான்மை சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒரு சில கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்­களும் ராஜ­பக்­ச­களைத் தொலைத்துக்…
The post இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース