‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’

15 view
ஏ.ஆர்.ஏ.பரீல் நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்டு திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உரிய தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நி­லையில் நாட்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன. எரி­பொருள், எரி­வாயு, பால்மா உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு நில­வி­வரும் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொண்­டுள்­ளார்கள். எரி­பொருள் நிலை­யங்­களில் மக்கள் நாட் கணக்கில் வரி­சை­களில் காத்­தி­ருக்­கி­றார்கள்.இந்­நி­லையில் இவற்­றுக்­கான தீர்­வு­க­ளுக்கு முஸ்­லிம்கள் எவ்­வாறு பங்­க­ளிப்பு செய்ய முடியும். அவர்­களின் அர­சியல் நகர்வுகள் எவ்­வாறு அமைய வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இடம் வினவினோம். அவரது கருத்து வருமாறு : “முஸ்­லிம்கள் ஆன்­மிக ரீதியில் தர்­மத்தின் ஊடாக பொரு­ளா­தார ரீதி­யாக மற்றும் அர­சியல் ரீதி­யாக நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொள்ள வேண்டும். அல்­லாஹ்வின் உதவி நிச்­ச­ய­மாக எமக்கு கிடைக்கும். எமது முயற்­சிகள் மூலம் சிறந்த எதிர்­கா­லத்தை நாட்­டுக்குப் பெற்றுக் கொடுக்க…
The post ‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース