இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும்: மோடி
11 view
கொழும்பு,மே 26 இலங்கை கடின பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதனை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அண்டைய நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும்: மோடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும்: மோடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
