பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிட முடிவு: ரணில்
16 view
கொழும்பு,மே 26 நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிட முடிவு: ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிட முடிவு: ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
