சிகரெட் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் மரணம்!

38 view
மதுசாரம்,மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது . குறிப்பாக இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒரு தொனிப்பொருளை முன்வைத்து அனுஷ்ட்டிக்கப்படுகின்றது . இதனால் 2022 ஆம் ஆண்டிற்கான புகைத்தல் எதிர்ப்பு தின தொனிப்பொருளாக” சூழலைப் பாதுகாப்போம் ” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்படவுள்ளது. இதற்கான பல்வேறு செயற்பாடுகள் நாடாளாவிய ரீதியிலும் ,சர்வதேச ரீதியிலும் மேற்கொள்வதற்காகவும் காத்திருக்கிறது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் ஊடக கலந்துரையாடல் நடைப்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் மதுசாரம்,மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ரகீம் கருத்து தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ; சிகரட் பாவனையால் நாளாந்தம் இலங்கையில் மாத்திரம் 55 பேர் மரணிக்கின்றனர் . ஒரு வருடத்தில் 20 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.…
The post சிகரெட் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース