வியாழக்கிழமை ஒரு சில வலயங்களுக்கே மின்வெட்டு
29 view
கொழும்பு,மே 25 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி தேவையான காலத்தில் மின்விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை 2 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post வியாழக்கிழமை ஒரு சில வலயங்களுக்கே மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வியாழக்கிழமை ஒரு சில வலயங்களுக்கே மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
