மே 9 சம்பவம்: பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவர் சிஐடியில் வாக்குமூலம் வழங்கினர்

6 view
கொழும்பு,மே 21 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்துறைமா அதிபர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மே 9 சம்பவம்: பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவர் சிஐடியில் வாக்குமூலம் வழங்கினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース