அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

6 view
அவுஸ், மே 21 இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையை தான் உறுதிப்படுத்துவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார். இன்று இடம்பெறும் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை அதிகாரிகளினால் கடந்த வாரம் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டாவது படகை…
The post அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース