அவசரகால சட்டம் நீக்கப்பட்டது! – வெளியானது அறிவிப்பு

4 view
நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாட்டில் அன்றாட செயற்பாடுகளை பேணுவதற்கும் மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
The post அவசரகால சட்டம் நீக்கப்பட்டது! – வெளியானது அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース