ஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி
36 view
மும்பை,மே 17 ஐபிஎல் தொடரின் 65-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்து அவுட்டானர். பிரியம் கார்க் 26 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து, 194 ரன்கள்…
The post ஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐபிஎல்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
