காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே
29 view
மும்பை,மே 17 ஐபிஎல் 15-வது சீசன் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஜிங்கியா ரகானே காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
The post காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ரகானே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
