சனத் நிஷாந்த சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
4 view
<!– சனத் நிஷாந்த சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது – Athavan News ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post சனத் நிஷாந்த சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சனத் நிஷாந்த சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
