காலிமுகத்திடல் அமைதியின்மை: விசாரணைகளுக்கு அறிக்கையாளர் நியமனம்
5 view
கொழும்பு,மே 16 காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரினால் விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மொத்தமாக கைது செய்யப்பட்டவர்களில் 159 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 756 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதேபோன்று குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ்…
The post காலிமுகத்திடல் அமைதியின்மை: விசாரணைகளுக்கு அறிக்கையாளர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடல் அமைதியின்மை: விசாரணைகளுக்கு அறிக்கையாளர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
