கோதுமை ஏற்றுமதிக்கு தடை!
5 view
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
The post கோதுமை ஏற்றுமதிக்கு தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோதுமை ஏற்றுமதிக்கு தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
