முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது!
20 view
<!– முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது! – Athavan News முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி சேவைச்சந்தை பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது. கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கஞ்சி வழங்கப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
