ரணில் தோற்றால் இலங்கையும் தோல்வியடையும்: கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன
5 view
கொழும்பு, மே 16 ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும் இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கேள்வி – நிலைமை மாற்றமடையும் என எதிர்பார்க்கின்றீர்களா? ஆம் என்றால்; சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் நிலைமை எவ்வளவு மோசமானதாக காணப்படும் ? அடுத்த சில வருடங்கள் எவ்வாறானதாக காணப்படும்? பதில்-நம்பிக்கைகள் பலனளி;க்காது ஏனென்றால் நம்பிக்கைகள் மனதின் கற்பனையே.இலக்குகளை அடைவதற்காக நாங்கள் பணியாற்றவேண்டும் – பாடுபடவேண்டும்.இதன் காரணமாக அமைப்பு முறையில் உண்மையான மாற்றத்திற்கான போராட்டங்கள் -கிளர்ச்சிகள் தொடரவேண்டும். தங்கள் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறக்கூடியவர்களால் ஆளப்படும் ஊழல் அற்ற சமூகத்தையே இவர்கள் கோரிநிற்கின்றனர். இதனை நிர்வாக அமைப்பிற்கு வெளியே இருந்து நடைமுறைப்படுத்தவேண்டும் சட்டபூர்வமாக ஆணை வழங்கப்பட்ட ஆட்சி முறைமையுடன்.மக்களிற்கு நன்மையளிக்ககூடிய…
The post ரணில் தோற்றால் இலங்கையும் தோல்வியடையும்: கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் தோற்றால் இலங்கையும் தோல்வியடையும்: கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
