நாளைய தினம் நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை? : வெளியான தகவல்
14 view
நாடு முழுவதும் நாளைய தினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். Previous articleவெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்து மூவர் விடுவிப்பு
The post நாளைய தினம் நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை? : வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளைய தினம் நாடு முழுவதும் மின்வெட்டு இல்லை? : வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
