குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை! – 6 பேர் கைது
1 view
கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடமொன்றில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. ஆரம்ப விசாரணைகளில், குடிநீர் வணிகம் நடைபெறுவதாக வெளியில் காட்டப்பட்டிருந்த நிலையத்தில், மறைமுகமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி […]
The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை! – 6 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை! – 6 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
