இரவு விருந்தில் பரபரப்பு சஜித் கட்சி உறுப்பினர் கொலை – தாயார் வைத்தியசாலையில்!
4 view
ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மதுபான விருந்தொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தீவிர உறுப்பினராகவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (27) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு ஒன்று […]
The post இரவு விருந்தில் பரபரப்பு சஜித் கட்சி உறுப்பினர் கொலை – தாயார் வைத்தியசாலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவு விருந்தில் பரபரப்பு சஜித் கட்சி உறுப்பினர் கொலை – தாயார் வைத்தியசாலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.