சிறுபோக நெற்செய்கைக்காக தயாராகும் விவசாயிகள்
3 view
சிறுபோக நெற் செய்கைக்காக விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர் இதனடிப்படையில் திருகோணமலை மாவட்ட , முள்ளிப்பொத்தானை கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட வயல் நிலப் பகுதிகளில் தற்போது நிலத்தை இயந்திரம் மூலமாக சமப்படுத்தி விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வருகின்றனர். விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் குறித்த பகுதி விவசாயிகள் தற்போதைய நிலையில் இயந்திரம் மூலமாக தரையை சமப்படுத்தி நெற்செய்கைக்காக தயாராகி வருகின்றனர். முள்ளிப்பொத்தானையில் உள்ள 4ம் வாய்க்கால்,சிராஜ் நகர்,தம்பலகாமம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இவ்வாறு ஈடுபாடு காட்டி […]
The post சிறுபோக நெற்செய்கைக்காக தயாராகும் விவசாயிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபோக நெற்செய்கைக்காக தயாராகும் விவசாயிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
