மரக்கறி விலை வீழ்ச்சி; மகிழ்ச்சியில் மக்கள்! நிரம்பி வழியும் வர்த்தக நிலையங்கள்
1 view
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நகரில் புத்தாண்டு வியாபாரமும் மக்கள் நடமாட்டமும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கந்தளாய் நகரைச் சூழவுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக கந்தளாய் பிரதான வீதி மற்றும் வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட்டுள்ள […]
The post மரக்கறி விலை வீழ்ச்சி; மகிழ்ச்சியில் மக்கள்! நிரம்பி வழியும் வர்த்தக நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரக்கறி விலை வீழ்ச்சி; மகிழ்ச்சியில் மக்கள்! நிரம்பி வழியும் வர்த்தக நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
