சித்திரை புத்தாண்டை கொண்டாட தயாராகும் இலங்கை மக்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
2 view
சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட இலங்கை மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபட்டிருப்பதையும் காணமுடிகின்றது. வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடனும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த விசோட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்துவந்து சித்திரை […]
The post சித்திரை புத்தாண்டை கொண்டாட தயாராகும் இலங்கை மக்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சித்திரை புத்தாண்டை கொண்டாட தயாராகும் இலங்கை மக்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
