வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்!
5 view
வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.முகமட் நவாவி தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது, இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் […]
The post வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
