சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற யாழ் தமிழர்!
4 view
அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் – கைதடியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் தவம் தம்பிப்பிள்ளை 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முதன்முதலில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன் பின்னர் பல சிறுநீரக மாற்றுச் சத்திரச் சிகிச்சைகளை இவர் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார். அமெரிக்க மருத்துவ உதவி […]
The post சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற யாழ் தமிழர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற யாழ் தமிழர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
