வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை!
3 view
வெள்ள அனர்த்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு கிராமத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிண்ணியா பிரதேச மக்களுக்குச் சேவை செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையினால் இந்த நிவாரண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடமாடும் சேவையின் ஊடாக, வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நான்கு முக்கிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. […]
The post வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
