குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான புதிய கடற்பாதை சேவை விரைவில்!
4 view
குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கட்டடப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றைக் கொண்டு செல்வதற்கு பல இன்னல்கள் காணப்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்பாதை சேவை இடம்பெற்றது. குறித்த கடற்பாதை நீரில் மூழ்கியமையால் மீண்டும் பொருட்களை எடுத்து செல்வதில் நயினாதீவு மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளிலும், படகுகளை வாடகைக்கு அமர்த்தியும் பொருட்களை எடுத்து சென்று வந்தனர். இந்நிலையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கையை முன்வைத்து வந்த […]
The post குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான புதிய கடற்பாதை சேவை விரைவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறிகட்டுவான் – நயினாதீவு இடையிலான புதிய கடற்பாதை சேவை விரைவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
