25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஊழல் இடம்பெறாது – யாழ். அரச அதிபர்!
1 view
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் எந்தவிதமான ஊழல்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாது என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் இடம்பெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் தொடர்பான அறிக்கையானது 30.11.2025 அன்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலவர அறிக்கையின் பிரகாரம் 25 […]
The post 25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஊழல் இடம்பெறாது – யாழ். அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஊழல் இடம்பெறாது – யாழ். அரச அதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
