அப்போது தூங்கி விட்டு இப்போது சீறுகின்றது அரசு – சஜித் விசனம்!
4 view
வானிலை அதிகாரிகள் 15 நாள்களாக முன்னறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்ட சூறாவளிப் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் […]
The post அப்போது தூங்கி விட்டு இப்போது சீறுகின்றது அரசு – சஜித் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அப்போது தூங்கி விட்டு இப்போது சீறுகின்றது அரசு – சஜித் விசனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
