சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 மில்லியன்; பேரிடர் நிவாரண கொடுப்பனவுக்கான புதிய சுற்றறிக்கை
4 view
நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண சபை தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 மில்லியன் வழங்குவது உட்பட பேரிடர் நிவாரணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை […]
The post சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 மில்லியன்; பேரிடர் நிவாரண கொடுப்பனவுக்கான புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 மில்லியன்; பேரிடர் நிவாரண கொடுப்பனவுக்கான புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.