அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க தவறியது அரசு – சுரேஷ் குற்றச்சாட்டு!
1 view
அனர்த்தம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே கிடைத்த நிலையிலும் அது தொடர்பாக மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூறாவளி அனர்த்தத்திற்கு முன்பாகவே அது தொடர்பான சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவிப்புகளும், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற் துறை பேராசிரியரின் அறிவிப்புகளும் வெளி வந்திருந்தன. மிகப் பார தூரமான அளவிலான ஒரு சூறாவளி வீசவுள்ளதாகவும், அதனால் பாரிய ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் […]
The post அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க தவறியது அரசு – சுரேஷ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கையை வழங்க தவறியது அரசு – சுரேஷ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
