நடத்துனரை தாக்கி பேருந்திலிருந்து தள்ளி விழுத்திய இளைஞன்; யாழில் பரபரப்பு சம்பவம்
1 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் இளைஞர் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெற் எடுத்துள்ளார். நடத்துனர் மீதி 10 […]
The post நடத்துனரை தாக்கி பேருந்திலிருந்து தள்ளி விழுத்திய இளைஞன்; யாழில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடத்துனரை தாக்கி பேருந்திலிருந்து தள்ளி விழுத்திய இளைஞன்; யாழில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.