நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை
1 view
நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் அமைந்துள்ள சில நீர் வழங்கல் திட்டங்கள் அதிகபட்ச திறனில் இயங்காததால், இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சபை, நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இயங்கும் பல நீர் வழங்கல் திட்டங்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தேசிய நீர் […]
The post நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
