பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!
1 view
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மரங்கள் அகற்றவேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு வாட்சப் குறுஞ்செய்தி மூலமாகவோ அழைப்பினை ஏற்படுத்தியோ உடனடியாக அறியப்படுத்துமாறு அரச மரக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய குறித்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு […]
The post பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
