வெளிநாட்டிலுள்ள கணவருடன் சண்டை; இரு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!
1 view
அநுராதபுரத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனுடன் மல்வத்து ஓயாவில் குதித்துள்ளார். இதனை கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தாயை காப்பாற்றியுள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை தேடும் பணிகளில் இடம்பெற்று […]
The post வெளிநாட்டிலுள்ள கணவருடன் சண்டை; இரு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டிலுள்ள கணவருடன் சண்டை; இரு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.