கடற்பரப்பை அண்டியவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை; இன்றும் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
1 view
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலையிலிருந்து […]
The post கடற்பரப்பை அண்டியவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை; இன்றும் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடற்பரப்பை அண்டியவர்களுக்கு தொடரும் எச்சரிக்கை; இன்றும் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.