காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்
3 view
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட பரீட்சைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே, பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்ட 1911 என்ற தொலைபேசி எண்ணுக்குப் பரீட்சைகள் […]
The post காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
