சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!
2 view
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதுடன் 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நாடு முழுவதும் 1,094 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில், 41,005 […]
The post சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
