யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
2 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார். அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு […]
The post யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
