தித்வா புயல் தாக்கம்; இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்!
4 view
இலங்கையில் தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், தித்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் நெருங்கிய கடல்சார் […]
The post தித்வா புயல் தாக்கம்; இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தித்வா புயல் தாக்கம்; இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
