டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!
8 view
கவுகாத்தியில் இன்று (26) முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 549 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்த இந்தியா, 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தென்னாப்பிரிக்கா 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியாவிடம் 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததே இந்தியாவின் மோசமான தோல்வியாக இருந்தது. இந்த […]
The post டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
