நீரியல் வளங்களை பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு
2 view
இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சர்வதேச மீனவர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் […]
The post நீரியல் வளங்களை பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீரியல் வளங்களை பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.