வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் முச்சக்கரவண்டி மோதி பரிதாப உயிரிழப்பு!
1 view
வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது முச்சக்கரவண்டிமோதியதில் மேற்படி பாதசாரி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கெஸ்பாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஸ்பாவ – பண்டாரகம வீதியில் ஆயுர்வேத சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. கெஸ்பாவவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மடபாத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். […]
The post வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் முச்சக்கரவண்டி மோதி பரிதாப உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் முச்சக்கரவண்டி மோதி பரிதாப உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
