நாளைய பொதுக் கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து கட்டுப்பாடு!
1 view
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அதற்கமைய, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் […]
The post நாளைய பொதுக் கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து கட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளைய பொதுக் கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து கட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
