ஜப்பான் மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு.
5 view
ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி,பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) இன்றைய தினம் புதன்கிழமை(19) மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது சிவில் சமூகங்களுடன் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வரும் […]
The post ஜப்பான் மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பான் மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.