50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
5 view
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, நாட்டில் தற்போது சுமார் 50,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச […]
The post 50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.