பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு; தொடரின் புதிய அட்டவணை வெளியீடு!
8 view
தற்போதைய பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) புதன்கிழமை (12) உறுதிப்படுத்தியது. இந்த முடிவு இஸ்லாமாபாத்தில் நிம்மதியையும் பாராட்டையும் பெற்றது. அங்கு அதிகாரிகள் இதை பாகிஸ்தானின் பாதுகாப்பு முயற்சிகளில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பாராட்டினர். மேற்கண்ட தீர்மானம் குறித்து ஜியோ செய்திச் சேவையிடம் உறுதிபடுத்திய SLC இன் முகாமையாளர், எந்த வீரரும் வீடு திரும்பவில்லை, அனைத்து இலங்கை வீரர்களும் பாகிஸ்தானிலேயே இருப்பார்கள். எந்தவொரு வீரரும் இலங்கைக்குத் திரும்ப விரும்பினால், தடையின்றி தொடரைத் […]
The post பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு; தொடரின் புதிய அட்டவணை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு; தொடரின் புதிய அட்டவணை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
