15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி.
7 view
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர். என்ஃபீல்ட் பகுதியிலிருந்து ரோஸ்கிலியா தோட்டத்திற்கு செல்லும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தினை கொண்ட இந்த வீதியே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் இந்த வீதியினை மாத்திரம் சுமார் 300கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழுகின்றனர் இந்த வீதியினூடாக பயணிக்கும் […]
The post 15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
