பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு!
7 view
பிலிப்பைன்ஸில் கல்மேகி (Kalmaegi) புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (05) 90ஐத் தாண்டியது. புயலினால் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்குப் பின்னர், கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதனால், கார்கள், லொறிகள் பெரிய கப்பல் கொள்கலன்கள் கூடி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டன. செபு மாகாணத்தின் பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமாக இருக்கும் லிலோன் நகரத்தின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து […]
The post பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
