ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!
8 view
இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இது இலங்கையில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும்பொருட்டு மூன்றரை ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் இறுதிக்கட்டமாகும். மார்ச் 2022 முதல், SCOPE 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சிவில் சமூக பங்காளர்களுடன் இணைந்து சமூகம் மற்றும் நிறுவனம்சார் திறன்களை மேம்படுத்தவும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உரையாடல்களை ஊக்குவிக்கவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் பணியாற்றியுள்ளது. […]
The post ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
